21ஆம் நூற்றாண்டு அதிபர் – 21st Century Principal

0

 21ஆம் நூற்றாண்டு அதிபர் – 21st Century Principal


  • பொறுப்புக்களையும் அதிகாரங்களையம் பகிர்ந்தளித்தல்.
  • புத்திசாலித்தனமான தீர்மானங்களை எடுத்தல்.
  • சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றிருத்தல்.
  • பாடசாலைப் பின்னணியை நன்கு அறிந்திருத்தல்.
  • சிறந்த தொடர்பாடலைப் பேணுதல்.
  • இணைந்து பணியாற்றுதல்.
  • தலைமைத்துவ ஆலோசனைகளை முன்மாதிரியாகக் கொள்ளல்.
  • தனது வகிபாகத்துக்கேற்ப தொழிற்படல்.
  • 21 நூற்றாண்டு கற்போருக்குத் தேவையான கற்றற் சூழலை, வசதிகளை உருவாக்குதல்.
  • மாணவர்களும், ஆசிரியர்களும் தலைமைத்துவம் புரிய சந்தர்ப்பமளித்தல்.
  • புதுமையான குழுக்களை உருவாக்குதல்.
  • முறையான மற்றும் முறைசாரா தலைவர்களுக்கு அதிகாரம் அளித்தல். 
  • தொழில்முறை கற்றல் குழுக்களை நிறுவுதல்.
  • மதிப்பிடலும், மீளவலியுறுத்தலும்.
  • தொழில்முறை மேம்பாட்டுத் திட்டத்தை செயற்படுத்துதல்.
  • மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல்.
  • மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல். 
  • முன்னோக்கிச் சிந்திக்கும் நபர்களை அருகில் வைத்திருத்தல். 
  • தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்குகளைத் திட்டமிட்டு அவற்றை மீள்நோக்குதல்.
  • சுய விழிப்புணர்வு, சுய முகாமைத்துவம், சமூக விழிப்புணர்வு மற்றும் உறவு முகாமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துதல்.
  • 21 ஆம் நூற்றாண்டின் கற்பித்தல் மற்றும் கற்றல் நடைமுறைகளை ஊக்குவித்தல்
நன்றி  : teachmore.lk
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)