21ஆம் நூற்றாண்டு ஆசிரியர் – 21st Century Teacher

0 minute read
0

 21ஆம் நூற்றாண்டு ஆசிரியர் – 21st Century Teacher

  • கணினி ஆர்வலர் 
  • தகவல் தொழிநுட்பத்துடன் இணைந்திருப்பவர்
  • படைப்பாற்றல் மிக்கவர்
  • விமர்சன சிந்தனையாளர்
  • ஆக்கபூர்வமானவர்
  • தொடர்பாடல் திறன்மிக்கவர்
  • வாழ்நாள் நீடித்த கற்பவர்.
  • இணக்கமானவர்.
  • சிறந்த முன்மாதிரியாளர்.
  • கூட்டாகப் பணியாற்றுபவர்.
  • இடர்களை எதிர்கொள்பவர்
  • புத்தாக்குநர்

21ஆம் நூற்றாண்டில் ஆசிரியர்களை வலுவூட்டல் Empowering Teachers in 21stCentury


பின்வரும் 21ஆம் நூற்றாண்டுத் திறன்கள் தொடர்பாக அனைத்து ஆசிரியர்களும் வலுவூட்டப்பட வேண்டும்.

  1. கற்றல் மற்றும் புதுமைத்திறன்கள்
  2. டிஜிட்டல் எழுத்தறிவு
  3. தொழில் மற்றும் வாழ்க்கைத் திறன்கள்

சகபாடி மதிப்பீடு மற்றும் சுயமதிப்பீட்டை ஊக்குவித்தல்.

ஆசிரியரின் உளமேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

ஆசிரியர்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுதல்.

வலுவூட்டப்பட்ட பாடசாலை மட்டத்திலான ஆசிரியர் அபிவிருத்திச் செயற்பாடுகளை ஆசிரியர்களின் பங்களிப்புடன் சிறப்பாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல்.


Thank : techmore.lk

Post a Comment

0Comments
Post a Comment (0)